இலங்கைக்கு கடல் வழியாக 7 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருள் கடத்தல்... 3 பேர் கைது !

0 3858

தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு கடல் வழியாக 7 கோடி ரூபாய் மதிப்பிலான போதை பொருட்களை கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர்‍.

குடாநாடு கடற்கரைக்கு அருகே உள்ள காட்டு பகுதியில் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் விரைந்த அந்த நாட்டு போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், அங்கு போதை பொருட்களுடன் பதுங்கியிருந்த மூவரை கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து ஐஸ் குடு,ஹெராயின்  உள்ளிட்ட 7 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments