திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வசந்த உற்சவத்தையொட்டி பக்தர்களின்றி எளிமையாக நடைபெற்ற திருமஞ்சனம்

0 699
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வசந்த உற்சவத்தையொட்டி பக்தர்களின்றி எளிமையாக நடைபெற்ற திருமஞ்சனம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வசந்த உற்சவத்தையொட்டி சிறப்பு திருமஞ்சனம் பக்தர்கள் இன்றி எளிமையாக நடைபெற்றது.

கோயிலின் கல்யாண மண்டபத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமிக்கு பால்,தயிர், இளநீர், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட மூலிகை திரவியங்களைக் கொண்டு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக பக்தர்கள் இல்லாமல் கோயிலுக்குள் உள்ள கல்யாண உற்சவ மண்டபத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments