ஒடிசாவிலிருந்து ஆக்ஸிஜன் ஏற்றிச் செல்லும் டேங்கர் லாரிகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு

0 928
ஒடிசாவிலிருந்து ஆக்ஸிஜன் ஏற்றிச் செல்லும் டேங்கர் லாரிகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு

டிசாவிலிருந்து ஆக்ஸிஜன் ஏற்றிச் செல்லும் டேங்கர் லாரிகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், டெல்லி, ஹரியானா, மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், தெலங்கானா மற்றும் ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளுக்கு ஒடிசாவின் தென்கேனல், ரூர்கேலா மற்றும் அங்குல் ஆகிய பகுதிகளில் இருந்து 510 டன் அளவுள்ள ஆக்ஸிஜனை ஏற்றிக் கொண்டு 29 டேங்கர் லாரிகள் புறப்படுகின்றன.

ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் உத்தரவுப்படி குறிப்பிட்ட பகுதிகளைக் கடக்கும் வரை டேங்கர் லாரிகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நேற்றிரவு 3 லாரிகளுக்கு சம்பல்பூர் போலீசார் பாதுகாப்பாகச் சென்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments