மத்தியப்பிரதேசத்தில் இருந்து வெளியேறும் வெளிமாநில தொழிலாளர்களுக்கு பணமும், உணவும் வழங்கும் போலீசார்

0 1111
மத்தியப்பிரதேசத்தில் இருந்து வெளியேறும் வெளிமாநில தொழிலாளர்களுக்கு பணமும், உணவும் வழங்கும் போலீசார்

த்தியப்பிரதேசத்தில் இருந்து வெளியேறும் வெளிமாநில தொழிலாளர்களுக்கு போலீசார் உணவும், பணமும் கொடுத்து உதவி செய்து வருகின்றனர்.

கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்துள்ளதால் அம்மாநிலத்தில் வார இறுதி ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட வெளிமாநிலத் தொழிலாளர்கள் அங்கிருந்து தங்களின் சொந்த மாநிலங்களுக்கு புறப்பட்டுச் செல்கின்றனர். அவ்வாறு செல்பவர்களுக்கு உணவும், பணமும் கொடுத்து மத்தியப்பிரதேச போலீசார் உதவி செய்து வருகின்றனர்.

இதற்காக தங்கள் பகுதியிலிருப்பவர்களிடம் பணத்தை வசூல் செய்து புலம் பெயர் தொழிலாளர்களுக்கு வழங்குவதாக போலீசார் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments