டெல்லியில் முழு ஊரடங்கு நாளை முதல் மேலும் ஒருவாரம் நீட்டிக்கப்படலாம் என தகவல்

0 1354
டெல்லியில் முழு ஊரடங்கு நாளை முதல் மேலும் ஒருவாரம் நீட்டிக்கப்படலாம் என தகவல்

டெல்லியில் சனி, ஞாயிறு முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், மேலும் ஒருவாரம் ஊரடங்கு நீட்டிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

நாளை காலை 5 மணி வரை ஊரடங்கு தற்போது அமலில் உள்ளது. இதனை கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு மேலும் ஒருவாரம் நீட்டிக்க இன்று டெல்லி அரசு அறிவிப்பை வெளியிட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments