மகாராஷ்டிராவில் மதுபானத்திற்குப் பதில் சானிடைசரைக் குடித்த 6 பேர் உயிரிழப்பு

0 1959
மகாராஷ்டிராவில் மதுபானத்திற்குப் பதில் சானிடைசரைக் குடித்த 6 பேர் உயிரிழப்பு

காராஷ்டிராவில் மதுவுக்கு பதிலாக கிருமி நாசினியைக் குடித்த 6 பேர் உயிரிழந்தனர்.

கொரோனா தொற்று காரணமாக அங்கு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளதால் மதுபானக்கூடங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் யாவத்மால் மாவட்டத்தில் உள்ள வாணி என்ற இடத்தில் மதுபானம் கிடைக்காத ஏக்கத்தில் கிருமி நாசினியான சானிடைசரை 6 பேர் இணைந்து கூட்டாக அருந்தியதாகக் கூறப்படுகிறது.

இதில் 3 பேர் தங்களது வீடுகளில் உயிரிழந்துவிட்ட நிலையில் எஞ்சிய 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments