மற்றொரு ஊரடங்கைத் தாங்கும் நிலையில், தமிழக மக்களும், அவர்களது வாழ்வாதாரமும் இல்லை - மு.க.ஸ்டாலின்

0 8865

மற்றொரு ஊரடங்கைத் தாங்கும் நிலையில், தமிழக மக்களும், அவர்களது வாழ்வாதாரமும் இல்லை என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவலைத் தடுத்திட அதிகாரிகள் அனைவரும் தீவிரமாக பணியாற்றிட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார். மே 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று, புதிய அரசு அமைவதற்கும், தற்போதைய நிலைக்கும் இடையே, கொரோனா கட்டுப்படுத்துவதில் எவ்வித தொய்வும் ஏற்பட்டு விடக்கூடாது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

பொது இடங்களில் முகக்கவசம் அணிவதை மக்கள் இயக்கமாக மாவட்ட நிர்வாகங்கள் முன்னெடுக்க வேண்டும் என்றும், .ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments