தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகளை அதிகரிக்க திட்டம்

0 1982
தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகளை அதிகரிக்க திட்டம்

மிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 6045 படுக்கைகள் கூடுதலாக அமைக்கப்படவுள்ளன.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மூச்சுத்திணறல் ஏற்படும் நோயாளிகளுக்கு விரைந்து சிகிச்சை அளிக்க ஏதுவாக, ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகளை அதிகரிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

அதன்படி, சென்னையிலுள்ள அரசு மருத்துவமனைகளில் கூடுதலாக 2400 ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகள் அமைக்கபடவுள்ளன.

தற்போதய நிலவரப்படி, அரசு மருத்துவமனைகள் மற்றும் கொரோனா பராமரிப்பு மையங்களில் 40% படுக்கைகள் காலியாக உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments