புதிய தலைமை நீதிபதியாக பதவியேற்றார் என்.வி.ரமணா

0 1501

நாட்டின் புதிய தலைமை நீதிபதியாக என்.வி. ரமணா பதவி ஏற்றார்.

டெல்லி குடியரசு தலைவர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் அவருக்கு குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

பதவி ஏற்பு நிகழ்ச்சி கொரோனா கட்டுப்பாடு காரணமாக அதிகம் பார்வையாளர்கள் இன்றி நடத்தப்பட்டது. பதவி ஏற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் பங்கேற்றனர். நீதிபதி ரமணா அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 26 ஆம் தேதி வரை, ஓர் ஆண்டு, 4 மாதங்கள் தலைமை நீதிபதியாக இந்த பதவியில் நீடிப்பார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments