நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 3.46 லட்சம் பேருக்கு கொரோனா உறுதி

0 2573
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 3.46 லட்சம் பேருக்கு கொரோனா உறுதி

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 46 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேற்று ஒரே நாளில் 2 ஆயிரத்து 624 பேர் பெருந்தொற்றுக்கு பலியாகியுள்ளனர். 2 லட்சத்து 19 ஆயிரத்து 838 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கொரோனா பாதித்து சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 25 லட்சத்து 52 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதுவரை சுமார் 13 கோடியே 83 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments