நடப்பு ஐ.பி.எல். தொடரில் இருந்து ராஜஸ்தான் அணி வீரர் ஜோப்ரா ஆர்ச்சர் விலகல்

0 6104

நடப்பு சீசன் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இருந்து ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் ஜோப்ரா ஆர்ச்சர் விலகி உள்ளார்.

இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் வெளியிட்டு உள்ளது. கடந்த ஜனவரி மாதம் நடந்த இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஏற்பட்ட கைவிரல் காயத்திற்கு அறுவை சிகிச்சை செய்து கொண்ட ஆர்ச்சர் தற்போது உடற்தகுதி பயிற்சி மேற்கொண்டு வருவதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்து உள்ளது.    

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments