மதுரை மீனாட்சி அம்மனுக்கு இன்று திருக்கல்யாணம்

0 10168
மதுரை மீனாட்சி அம்மனுக்கு இன்று திருக்கல்யாணம்

மதுரை மீனாட்சிஅம்மன்- சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இன்று நடைபெறுகிறது.

மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரைத் திருவிழா கடந்த 15-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, உள்திருவிழாவாக நடந்து வருகிறது. நேற்று முன்தினம் பட்டாபிஷேகமும், நேற்று திக்குவிஜயமும் நடைபெற்றது. விழாவின் முத்தாய்ப்பாக மீனாட்சி திருக்கல்யாணம் இன்று  நடக்கிறது.

திருக்கல்யாணத்தைக் காண பக்தர்களுக்கு அனுமதியில்லை. திருக்கல்யாணம் முடிந்த பிறகு தம்பதி சமேதராக காட்சி அளிக்கும் மீனாட்சி சுந்தரேஸ்வரரை பக்தர்கள் தரிசனம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments