கொரோனா நெருக்கடியால் தவிக்கும் இந்தியாவுக்கு உதவத் தயார்: பிரதமர் போரிஸ் ஜான்சன்

0 4949

கொரோனா நெருக்கடியால் தவிக்கும் இந்தியாவுக்கு உதவத் தயாராக இருப்பதாக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

இந்தியா செல்ல இருந்த பயணத்தை ரத்து செய்ததற்காக மிகவும் வருந்துவதாகவும் இங்கிலாந்தின் சிறந்த நட்பு நாடாக இந்தியா விளங்குவதாகவும் ஜான்சன் தெரிவித்தார். இந்தியாவுக்கு வெண்டிலேட்டர்களை வழங்கத் தயாராக இருப்பதாகவும் இங்கிலாந்தில் அதிகளவில் வெண்டிலேட்டர்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருவதாகவும் போரிஸ் ஜான்சன்  தெரிவித்தார்.

இந்தியாவுக்கு எந்த வகையிலும் உதவ முடியும் என்றால் நிச்சயம் செய்யத் தயாராக இருப்பதாக போரிஸ் ஜான்சன் கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments