தமிழகத்தில் இன்று இரவு 10 மணி முதல் 30 மணி நேர முழு ஊரடங்கு

0 17264
தமிழகத்தில் இன்று இரவு 10 மணி முதல் 30 மணி நேர முழு ஊரடங்கு

தமிழகத்தில் இன்று இரவு 10 மணியில் இருந்து 30 மணி நேரம் முழு ஊரடங்கு அமலுக்கு வருகிறது.

கடந்த 20-ந்தேதி முதல் தினமும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.  ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் முழு ஊரடங்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி இன்று இரவு 10 மணியில் இருந்து  திங்கட்கிழமை அதிகாலை 4 மணி வரை பொது முடக்கம் அமலுக்கு வருகிறது.

இதன்மூலம் 30 மணி நேரம் தொடரும் முழு ஊரடங்கின் போது அத்தியாவசிய தேவைகளுக்கான வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மீறி யாராவது வெளியில் வந்தால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments