டெல்லியில் உள்ள மயானங்களில் தொடர்ந்து எரியூட்டப்படும் உடல்கள்

0 3432
தலைநகர் டெல்லியில், கொரோனாவுக்கு உயிரிழப்போரின் எண்ணிக்கை நாளுக்கு, நாள் அதிகரித்து வரும் நிலையில், மயானாங்களில், தொடர்ந்து உடல்கள் எரியூட்டப்பட்டு வருகின்றன.

தலைநகர் டெல்லியில், கொரோனாவுக்கு உயிரிழப்போரின் எண்ணிக்கை நாளுக்கு, நாள் அதிகரித்து வரும் நிலையில், மயானாங்களில், தொடர்ந்து உடல்கள் எரியூட்டப்பட்டு வருகின்றன.

இடைநிற்றலின்றி, உடல்கள் எரியூட்டப்படும் காட்சிகளை ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. வடக்கு டெல்லியில் உள்ள சீமாபுரி பகுதியில் இருக்கும் மயானத்தில் படம் பிடிக்கப்பட்ட காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன.

கொரோனாவால் நாளொன்றுக்கு 300 பேருக்கும் குறையாமல் பலியாவதால், டெல்லியில் உள்ள மயானங்களில் தொடர்ந்து உடல்கள் எரிவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments