ஆந்திராவில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமல்

0 1163
தமிழ்நாட்டைப் போன்று, அண்டை மாநிலமான ஆந்திராவிலும், சனிக்கிழமை முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என, அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.

தமிழ்நாட்டைப் போன்று, அண்டை மாநிலமான ஆந்திராவிலும், சனிக்கிழமை முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என, அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.

இரவு 10 மணிக்குத் தொடங்கி அதிகாலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு நடைமுறையில் இருக்கும். இந்நிலையில், ஆந்திர முதல்வர் வெளியிட்டுள்ள மற்றொரு அறிவிப்பில், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

இதேபோன்று, உத்தரக்காண்ட்டில், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும், இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் என அம்மாநில முதல்வர் தீரத் சிங் ராவத்தும் அறிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments