கொரோனா அச்சுறுத்தலால் சுய ஊரடங்கை கடைப்பிடித்த வணிகர்கள்.. ஒருவாரத்திற்கு பின்னர் மீண்டும் கடைகள் திறப்பு

0 1819
தருமபுரி அருகேயுள்ள தீர்த்தமலை பகுதியில் கொரோனா அச்சுறுத்தலால் சுய ஊரடங்கை கடைப்பிடித்த வணிகர்கள், ஒரு வாரத்திற்கு பின்னர் இன்று மீண்டும் கடைகளை திறந்தனர்‍.

தருமபுரி அருகேயுள்ள தீர்த்தமலை பகுதியில் கொரோனா அச்சுறுத்தலால் சுய ஊரடங்கை கடைப்பிடித்த வணிகர்கள், ஒரு வாரத்திற்கு பின்னர் இன்று மீண்டும் கடைகளை திறந்தனர்‍.

இப்பகுதியைச் சேர்ந்த சில சிறு வியாபாரிகள் மற்றும் அவர்களது தொடர்பிலிருந்த மேலும் சிலருக்கு கொரோனா தொற்று பரவியுள்ளது.

இதனையடுத்து கொரோனா பரவலைத் தடுக்க மற்ற வியாபாரிகள், கடைகளை அடைத்து சுய ஊரடங்கை கடைபிடித்தனர்‍. இந்நிலையில் கொரோனா விதிமுறைகளைப் பின்பற்றி ஒரு வாரத்திற்கு பின்னர், அவர்கள் மீண்டும் கடைகளை திறந்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments