மேற்குவங்கம் வளர்ச்சி அடையும் நாளுக்காக ஏங்குகிறேன் - பிரதமர் மோடி

0 1071
மேற்குவங்கத்தில் சிறப்பான கல்வி, வேலைவாய்ப்பு, அனைவருக்கான வளர்ச்சியை ஏற்படுத்தும் நாளுக்காக, தாம் ஏங்கிக் கொண்டிருப்பதாக, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

மேற்குவங்கத்தில் சிறப்பான கல்வி, வேலைவாய்ப்பு, அனைவருக்கான வளர்ச்சியை ஏற்படுத்தும் நாளுக்காக, தாம் ஏங்கிக் கொண்டிருப்பதாக, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

மேற்குவங்க மாநிலத்தின் சூரி,(Suri) மால்டா,(Malda) பெர்ஹாம்பூர்,(Berhampore) பவானிபூர் (Bhawanipur) ஆகிய இடங்களில் தேர்தல் ஆணைய உத்தரவுபடி தலா 500 பேர் மட்டுமே பங்கேற்ற பாஜக பிரச்சார கூட்டங்களில், காணொலி மூலம் பங்கேற்று, பிரதமர் உரையாற்றினார்.

நாட்டில் கொரோனா 2ஆவது அலையின் தாக்கம், அதை கட்டுப்படுத்த எடுக்கப்படும் நடவடிக்கைகள், ஆக்சிஜன் உள்ளிட்ட மருத்துவத் தேவைகள் குறித்து, காலை முதல் பிற்பகல் வரை விரிவாக விவாதித்த பின், பரப்புரை மேற்கொள்வதாக மோடி தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments