கொந்தகை பகுதியில் முதுமக்கள் தாழிக்குள் மனித எலும்புக்கூடு..

0 1853
சிவகங்கை மாவட்டம் கொந்தகை பகுதியில் அகழாய்வு பணியின்போது கிடைத்த முதுமக்கள் தாழிக்குள் மனித எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம் கொந்தகை பகுதியில் அகழாய்வு பணியின்போது கிடைத்த முதுமக்கள் தாழிக்குள் மனித எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி முதல் கீழடியில் 7ஆம் கட்ட அகழாய்வு பணிகள் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், தொடர்ந்து, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய பகுதிகளிலும் நடைபெற்று வருகிறது. இதுவரை 7 முதுமக்கள் தாழி கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் இன்று கிடைத்ததில் தான் மனித எச்சங்கள் இருந்தன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments