திருப்பதியில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு..!

0 928
திருப்பதியில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வருகிறது.

திருப்பதியில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வருகிறது.

இன்று இரவு 7 மணி முதல் காலை 6 மணி வரை திருப்பதி நகரப் பகுதி முழுவதும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இரவு 7 மணிக்கு மேல் பஸ், கார், ஆட்டோ, பைக் உள்பட எந்த வாகனங்களும் செல்ல அனுமதியில்லை. மார்க்கெட் கடைகள், ஓட்டல்கள், டீக்கடைகள் அனைத்து கடைகளும் மூடப்படும்.

ஊரடங்கை மீறி வெளியில் சுற்றுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும், வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருமலைக்கு வரும் பக்தர்கள் திருப்பதியில் எந்த பகுதியிலும் சுற்றி வர கூடாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments