கொரோனா தடுப்பூசி குறித்து அவதூறு பரப்பிய வழக்கை ரத்து செய்யக் கோரி நடிகர் மன்சூர் அலிகான் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு

0 1774
கொரோனா தடுப்பூசி குறித்து அவதூறு பரப்பிய வழக்கை ரத்து செய்யக் கோரியும், முன்ஜாமீன் கோரியும் நடிகர் மன்சூர் அலிகான் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

கொரோனா தடுப்பூசி குறித்து அவதூறு பரப்பிய வழக்கை ரத்து செய்யக் கோரியும், முன்ஜாமீன் கோரியும் நடிகர் மன்சூர் அலிகான் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

நடிகர் விவேக் மரணத்தின்போது, செய்தியாளர்களிடம் பேசிய மன்சூர் அலிகான், கொரோனா தடுப்பூசி குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்ததாக அவர் மீது வடபழனி காவல்நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரையடுத்து 5 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் முன் ஜாமீன் கோரியும், வழக்கை ரத்து செய்யக்கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். மனுவில், கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள கட்டாயப்படுத்தக் கூடாது என்றுதான் கூறியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments