நடத்தையில் சந்தேகம் - மனைவியை வெட்டிக் கொன்ற கணவர்

0 2662
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே மனைவியின் நடத்தையில் சந்தேகம் கொண்டு அவரை வெட்டிக் கொன்ற கணவர் கைது செய்யப்பட்டார்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே மனைவியின் நடத்தையில் சந்தேகம் கொண்டு அவரை வெட்டிக் கொன்ற கணவர் கைது செய்யப்பட்டார்.

தொண்டாமுத்தூரைச் சேர்ந்தவர்கள் லட்சுமணராஜ் - சுகன்யா தம்பதி. சுகன்யாவுக்கு வேறொருவருடன் தொடர்பு இருப்பதாகக் கூறி லட்சுமணனராஜ் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இதனால் கோபித்துக் கொண்டு தாய் வீட்டுக்குச் சென்ற சுகன்யாவை 6 மாதங்கள் கழித்து நேற்றுதான் சமாதானம் செய்து அழைத்து வந்துள்ளார் லட்சுமணராஜ். ஆனால் மீண்டும் இருவருக்குள்ளும் தகராறு ஏற்பட்டு சுகன்யாவை லட்சுமணராஜ் வெட்டிக் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments