இணையத்தில் வைரலாகும் விஜய் சேதுபதியின் புதிய புகைப்படங்கள்

0 10053
நடிகர் விஜய் சேதுபதியின் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

நடிகர் விஜய் சேதுபதியின் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

அடுத்தடுத்து படங்களில் நடித்து வரும் நடிகர் விஜய் சேதுபதி, தற்போது போட்டோ ஷூட்டிலும் களமிறங்கியுள்ளார். MAN OF FUSION என்ற தலைப்பில் வெளியாகியுள்ள இந்த புகைப்படங்களை பிரபல புகைப்பட கலைஞர் எல்.ராமச்சந்திரன் எடுத்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments