கொரோனாவுக்கு எதிரான போரில் இந்தியாவுக்கு உதவ தயார் - பிரான்ஸ் அதிபர்

0 3245
கொரோனாவுக்கு எதிரான போரில் இந்தியாவுக்குத் தேவையான உதவிகளை வழங்க பிரான்ஸ் தயாராக உள்ளதாக அந்நாட்டின் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் தெரிவித்துள்ளார்.

கொரோனாவுக்கு எதிரான போரில் இந்தியாவுக்குத் தேவையான உதவிகளை வழங்க பிரான்ஸ் தயாராக உள்ளதாக அந்நாட்டின் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் நாள்தோறும் புதிதாக 3 லட்சத்துக்கு மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருவது குறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மேக்ரான், இந்திய மக்களின் பக்கம் பிரான்ஸ் எப்போதும் இருக்கும் எனக் குறிப்பிட்டார்.

கொரோனாவுக்கு எதிரான போரில் இந்தியாவுடன் இணைந்திருப்பதாகவும், தேவையான உதவிகளை வழங்கத் தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments