லஞ்சம் கொடுத்தால் மட்டுமே எடைபோட முடியும்... மாதக்கணக்கில் காத்திருக்கும் நெல் மூட்டைகள்

0 1708
கள்ளக்குறிச்சி அருகே நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல்லை கொண்டுவந்து வைத்து மாதக்கணக்கில் காத்திருப்பதாகக் கூறும் விவசாயிகள், லஞ்சம் கொடுத்தால் மட்டுமே நெல் எடைபோடப்படுவதாக குற்றம்சாட்டுகின்றனர்.

கள்ளக்குறிச்சி அருகே நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல்லை கொண்டுவந்து வைத்து மாதக்கணக்கில் காத்திருப்பதாகக் கூறும் விவசாயிகள், லஞ்சம் கொடுத்தால் மட்டுமே நெல் எடைபோடப்படுவதாக குற்றம்சாட்டுகின்றனர்.

இந்திலி பகுதியில் இயங்கி வரும் அந்த நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், மூட்டைகளாகவும் தரையில் பரப்பி வைத்தும் நெல் மணிகள் குவித்து வைக்கப்பட்டுள்ளன.

2 மாதங்களுக்கு மேலாகியும் நெல் கொள்முதல் செய்யப்படவில்லை எனக் கூறும் விவசாயிகள், எடை போடும் ஊழியர்களுக்கு பணமாகவும் மதுவாகவும் லஞ்சம் கொடுப்பவர்களின் நெல் மட்டும் உடனடியாக எடை போடப்படுவதாகக் கூறுகின்றனர். இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விளக்கமளிக்க அதிகாரிகள் மறுத்துவிட்டனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments