ஐ.பி.எல் போட்டிகளில் 6000 ரன்களை கடந்து விராட்கோலி புதிய சாதனை..!

0 2429
ஐ.பி.எல் போட்டிகளில் 6000 ரன்களை கடந்து விராட்கோலி புதிய சாதனை..!

கிரிக்கெட் வீரர் விராட்கோலி, ஐபிஎல் போட்டிகளில் 6000 ரன்களை கடந்த முதல் பேட்ஸ்மேன் என்ற சாதனையை படைத்துள்ளார்.

14வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 16வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தானுடன் மோதிய பெங்களூரு அணி, 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது. இந்த போட்டியில் பெங்களூரு அணியின் கேப்டன் விராட்கோலி அரை சதம் விளாசினார்.

2008ஆம் ஆண்டு முதல் ஐ.பி.எல் தொடரில் விளையாடிவரும் கோலி, இதுவரை 196 போட்டிகளில் பங்கேற்று, 40 அரை சதம், 5 சதங்களுடன் 6,021 ரன்களை குவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments