கொரோனா பரவல் எதிரொலி..! இந்தியாவில் இருந்து வரும் விமானங்களுக்கு 30 நாட்களுக்கு தடை -கனடா அரசு அறிவிப்பு

0 2019
கொரோனா பரவல் எதிரொலி..! இந்தியாவில் இருந்து வரும் விமானங்களுக்கு 30 நாட்களுக்கு தடை -கனடா அரசு அறிவிப்பு

கொரோனா பாதிப்பு அதிகரிப்பால் இந்தியாவில் இருந்து வரும் பயணிகள் விமானங்களுக்கு கனடா அரசு 30 நாட்களுக்கு தடை விதித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றின் 2-ஆவது அலை வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில், இந்தியா, பாகிஸ்தானில் இருந்து வரும் பயணிகள் மூலம் தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால், அங்கிருந்து வரும் விமானங்களுக்கு 30 நாட்களுக்கு தடை விதிப்பதாக கனடா அறிவித்துள்ளது.

இருப்பினும், சரக்கு விமானங்களுக்கு தடை நடவடிக்கை பொருந்தாது என கனடா அரசு தெரிவித்துள்ளது. ஏற்கனவே, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளும் இந்தியாவில் இருந்து வரும் விமானங்களுக்கு தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments