மீண்டும் இணையும் மாரி செல்வராஜ் - தனுஷ் கூட்டணி..!

0 3581
மீண்டும் இணையும் மாரி செல்வராஜ் - தனுஷ் கூட்டணி..!

ர்ணன் பட வெற்றியை தொடர்ந்து, மீண்டும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக நடிகர் தனுஷ் அறிவித்துள்ளார்.

மாரி செல்வராஜ் - தனுஷ் கூட்டணியில் சமீபத்தில் வெளியான கர்ணன் படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், மீண்டும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக தனுஷ் அறிவித்துள்ளதை அவரது ரசிகர்கள் சமூக வலைதளத்தில் கொண்டாடி வருகின்றனர்.

தற்போது, பிரீ புரொடெக்ஷன் பணிகள் நடந்து வருவதாகவும், படபிடிப்பு அடுத்த வருடம் தொடங்கும் எனவும் தனுஷ் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments