மதுரையில் மீனாட்சி அம்மனுக்கு விமர்சையாக நடைபெற்றது பட்டாபிஷேகம்..! கொரானா பரவலைத் தடுக்க பக்தர்களின்றி நிகழ்ச்சி நடத்தப்பட்டது

0 1627
மதுரையில் மீனாட்சி அம்மனுக்கு விமர்சையாக நடைபெற்றது பட்டாபிஷேகம்..! கொரானா பரவலைத் தடுக்க பக்தர்களின்றி நிகழ்ச்சி நடத்தப்பட்டது

மதுரையில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடைபெற்றது. மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட மீனாட்சி அம்மனுக்கு ராயர் கிரீடம் என்றழைக்கப்படும் வைரக் கிரீடம் சூட்டப்பட்டு, கையில் செங்கோல் வழங்கப்பட்டது.

கொரோனா அச்சுறுத்தலால் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதுடன், மீனாட்சி சுந்தரேஸ்வரர் வீதி உலாவும் ரத்து செய்யப்பட்டது. மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று திக் விஜயம் நடைபெற உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments