"இந்தியாவுக்கு லாப நோக்கமில்லாமல் தடுப்பூசி வழங்கத் தயார்" -ஃபைசர் நிறுவனம் அறிவிப்பு

0 5957
"இந்தியாவுக்கு லாப நோக்கமில்லாமல் தடுப்பூசி வழங்கத் தயார்" -ஃபைசர் நிறுவனம் அறிவிப்பு

கொரோனா தடுப்பூசி மருந்தை லாபநோக்கமின்றி வழங்கத் தயாராக இருப்பதாக பன்னாட்டு மருந்து தயாரிப்பு நிறுவனமான ஃபைசர் அறிவித்துள்ளது.

இந்தியாவுக்கு உதவத் தயார் என்றும் அரசு ஒப்பந்தங்கள் மூலமாக மட்டுமே மருந்தை விநியோகிக்க முடியும் என்றும் அதன் மூலம் லாப நோக்கமில்லாமல் மருந்தை விநியோகிக்க முடியும் என்றும் ஃபைசர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் தடுப்பூசி விநியோகத்தை அதிகப்படுத்த அரசுக்கு அளித்த உறுதிமொழி பின்பற்றப்படும் என்றும் ஃபைசர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments