நாடு முழுவதும் கடுமையாக பரவி வரும் கொரோனா தொற்றினால் அமர்நாத் யாத்திரைக்கான முன் பதிவு தற்காலிக நிறுத்தம்

0 1195
நாடு முழுவதும் கடுமையாக பரவி வரும் கொரோனா தொற்றினால் அமர்நாத் யாத்திரைக்கான முன் பதிவு தற்காலிக நிறுத்தம்

கொரோனா தொற்று கடுமையாகப் பரவி வருவதைக் கருத்தில் கொண்டு அமர்நாத் யாத்திரைக்கான முன்பதிவு தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக அமர்நாத் ஆலய நிர்வாக வாரியம் தெரிவித்துள்ளது.

நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், நிலைமை மேம்பட்டதும் மீண்டும் முன்பதிவு செய்வதற்கான அனுமதி வழங்கப்படும் என்று வாரியம் தெரிவித்துள்ளது. இந்தாண்டு அமர்நாத் யாத்திரைக்கான ஆன்லைன் முன்பதிவு கடந்த 15-ம் தேதி தொடங்கியது.

ஜூன் 28 முதல் ஆகஸ்ட் 22ந்தேதி வரை சுமார் 56 நாட்களுக்கு இந்த யாத்திரை நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments