மும்பை மருத்துவமனையில் தீவிபத்து..! 13 கொரோனா நோயாளிகள் உயிரிழப்பு

0 1924
மும்பை புறநகர்ப் பகுதியில் கொரோனா நோயாளிகள் 13 பேர் உயிரிழப்பு

மும்பை புறநகரான வசாய் அருகே உள்ள விஜய் வல்லப் கொரோனா சிகிச்சை மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

இதில் ஐசியுவில் சிகிச்சை பெற்று வந்த 13 கோவிட் நோயாளிகள் உயிரிழந்தனர். மேலும் பல நோயாளிகள் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு ஆம்புலன்சுகள் மூலமாக வேறு மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

தீயை அணைக்க வீரர்கள் கடுமையாகப் போராடினர். ஏசி சாதனத்தில் ஏற்பட்ட கசிவால் தீ விபத்து நேரிட்டதாக முதல்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments