ரவுடி பேபியை துணைக்கு அழைத்த மருத்துவ சிங்கர்..! பாட்டாலே புத்தி சொன்னார்

0 24233
ரவுடி பேபியை துணைக்கு அழைத்த மருத்துவ சிங்கர்..! பாட்டாலே புத்தி சொன்னார்

ருதய நோய்வராமல் மனிதர்கள் தங்களை எப்படி பாதுகாத்துக் கொள்ளவேண்டும் என்பதை மருத்துவர் ஒருவர், பிரபலமான ரவுடி பேபி பாடலின் மெட்டில் பாடி அசத்தியுள்ளார்.

இங்கிலாந்தைச் சேர்ந்த குடும்ப நல மருத்துவர் பாஸ்கர் என்பவர்தான் பாட்டாலே புத்தி சொன்ன மருத்துவஞானி..!

குடியையும், புகையையும் கைவிடச்சொல்வதோடு உடலில் பிபி (BP)யையும் டென்சனையும் குறைத்தால் இருதயத்தை காப்பாற்றி விடலாம் என்றும் அறிவுறுத்துகிறார் மருத்துவர் பாஸ்கர்

பணியில் டென்சன் கூடினால் இதயம் பாதிக்கப்படும் என்பதையும் பாட்டால் பக்குவமாக சொல்லி இருக்கிறார் மருத்துவர் பாஸ்கர்

இருதயம் கையில் வைத்திருக்கும் கண்ணாடி குடுவை போன்றது. அதனை பத்திரமாக பாதுகாக்க தவறினால் மாரடைப்பு ஏற்பட்டு இதயம் சிதறிய கண்ணாடி சிதறல்களாகிவிடும் என்பதை எண்ணத்தில் கொண்டு உடலை பேணுவோம் உயிரை காப்போம்..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments