இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரிப்பு எதிரொலி..! இந்தியா-துபாய் இடையே விமான சேவை ரத்து

0 2419
இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரிப்பு எதிரொலி..! இந்தியா-துபாய் இடையே விமான சேவை ரத்து

ந்தியாவில் இருந்து துபாய்க்கு இயக்கப்படும் விமானங்களின் சேவையை ஏப்ரல் 25 ஆம் தேதி முதல் 10 நாட்களுக்கு ரத்து செய்வதாக ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு, எமிரேட்ஸ் விமானங்கள் இயக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்தியாவில் இருந்து விமானங்கள் வருவதற்கும், செல்வதற்கும் பிரிட்டன் அரசும் தடை விதித்திருப்பது குறிப்பிடத்தகக்து.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments