இஸ்ரேல் கடற்கரையில் சிகரெட் துண்டுகளை சேகரிக்கும் 26 வயது இளைஞர்

0 2381
இஸ்ரேலில் உள்ள டெல் அவிவ் கடற்கரைக்கு தினந்தோறும் ஆஜராகும் 26 வயதான ஜூலியன் மெல்சர்(Julian Melcer), கடற்கரையோரம் தூக்கிவீசப்படும் சிகரெட் துண்டுகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

இஸ்ரேலில் உள்ள டெல் அவிவ் கடற்கரைக்கு தினந்தோறும் ஆஜராகும் 26 வயதான ஜூலியன் மெல்சர்(Julian Melcer), கடற்கரையோரம் தூக்கிவீசப்படும் சிகரெட் துண்டுகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

கடற்கரையையும் தனது வீடாகவே பார்ப்பதாக கூறும் ஜூலியன், ஒவ்வொரு நாளும் தனக்கு பூமி தினம்தான் என தெரிவிக்கிறார்.

சேகரித்த சிகரெட் துண்டுகளை கொண்டு கலைப்படைப்புகளை உருவாக்கும் ஜூலியன், பொது இடங்களில் சிகரெட் துண்டுகள் வீசுப்படுவதை தடுக்கும் விதமாக கடற்கரைக்கு வரும் மக்களிடம் பாக்கெட் ஆஷ்ட்ரேவை விற்பனை செய்து, அதன்மூலம் மாதம் 3000 முதல் 4000 டாலர் வரை வருமானம் ஈட்டுகிறார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments