பசுமையாக்கல் திட்டத்தில் சீனா வெற்றி பயணம்.. 5 ஆண்டுகளில் 3.6 கோடி மரங்களை நட்டதாக தகவல்

0 1731
உலகளாவிய பசுமையாக்கல் திட்டத்தை நோக்கி வெற்றிகரமாக பயணித்துவருவதாக சீனா தெரிவித்துள்ளது.

உலகளாவிய பசுமையாக்கல் திட்டத்தை நோக்கி வெற்றிகரமாக பயணித்துவருவதாக சீனா தெரிவித்துள்ளது.

காடு வளர்ப்பு, பாலைவனமாக்கல் கட்டுப்பாடு போன்றவற்றில் கவனம் செலுத்திவருவதாகவும், கடந்த 5 ஆண்டுகளில் 36 மில்லியனுக்கும் அதிகமான ஹெக்டேர் நிலப்பகுதியில் மரங்களை நட்டு வனப்பகுதியை செழிப்பாக்கியிருப்பதாகவும் சீன சுற்றுச்சூழல் பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது.

பூமி தினத்தையொட்டி, இந்த தகவலை வெளியிட்டுள்ள சீனா, உலகளாவிய காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதற்கு தங்களின் முயற்சி பேருதவியாக இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments