கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து மாவட்ட ஆட்சியர்களோடு தலைமைச் செயலாளர் ஆலோசனை

0 954
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கிடுகிடுவென உயர்ந்து வரும் நிலையில், தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் ஆலோசனை நடத்தினார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கிடுகிடுவென உயர்ந்து வரும் நிலையில், தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் ஆலோசனை நடத்தினார்.

தமிழகத்தில் தினசரி கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் அதனை கட்டுக்குள் கொண்டு வருவது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களோடு தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார்.

பொது இடங்களில் அரசின் வழிக்காட்டு நெறிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என கண்காணிக்க ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டதோடு, பரிசோதனையை அதிகரிக்கவும், கொரோனா தடுப்பூசி போடும் பணிகளை துரிதப்படுத்தவும் கேட்டுக் கொள்ளப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments