தம்பதியர் போல சுற்றித்திரிந்த இரு ஆண்கள்.. குழந்தை கடத்தல் கும்பல் என நினைத்து நையப்புடைத்த மக்கள்

0 94992
ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் அருகே தம்பதியர் போல சுற்றித்திரிந்த வடமாநிலத்தை சேர்ந்த இரு ஆண்களை, குழந்தை கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் என நினைத்து, பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.

சிங்கனேந்தல் கிராமத்தில் சந்தேகத்திற்கிடமான வகையில் பிச்சைக் காரர்கள் போல சுற்றி திரிந்த இருவரை பிடித்து மக்கள் விசாரித்தபோது, இருவரும் ஆண்கள் என்றும் அதில் ஒருவர் பெண் வேடமிட்டு திரிவதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்களை அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments