கேரளா, கர்நாடகா, ஆந்திராவில் அதிவேகத்தில் பரவும் கொரோனா

0 2613
தமிழ்நாட்டின் அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திராவில் கொரோனா பெருந்தொற்று பாதிப்பு பன்மடங்கு அதிகரித்து வருகிறது.

தமிழ்நாட்டின் அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திராவில் கொரோனா பெருந்தொற்று பாதிப்பு பன்மடங்கு அதிகரித்து வருகிறது.

கேரளாவில் ஒரே நாளில் 22,414 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில், கடந்த 24 மணி நேரத்தில், 23,558 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பெங்களூரு உள்ளிட்ட இடங்களில், ஒரு லட்சத்து 76 ஆயிரத்து 188 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.ஆந்திர மாநிலத்தில் 9716 பேர் புதிதாக பாதிக்கப்பட, 60 ஆயிரம் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments