ஆப்கானிஸ்தானில் கார் வெடிகுண்டு தாக்குதல் - 7 பேர் படுகாயம்..!

0 930
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில், செவ்வாய்க்கிழமையன்று நடைபெற்ற சக்திவாய்ந்த கார் வெடிகுண்டு தாக்குதலில், ஏழு பேர் படுகாயமடைந்தனர்.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில், செவ்வாய்க்கிழமையன்று நடைபெற்ற சக்திவாய்ந்த கார் வெடிகுண்டு தாக்குதலில், ஏழு பேர் படுகாயமடைந்தனர்.

ஆப்கன் பாதுகாப்பு படையினரை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலின் அதிர்வால், குண்டு வெடிப்பு நிகழ்ந்த பகுதியை சுற்றியுள்ள வீடுகள் மற்றும் கடைகள் பலத்த சேதம் அடைந்தன.

குறிப்பாக, அங்குள்ள கட்டிடங்களின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து சிதறியதுடன், பெட்ரோல் பங்கின் மேற்கூரை உடைந்து பாதிப்புக்குள்ளானது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments