ஜோஸ் ஆலுக்காஸ் பிராண்ட் அம்பாஸ்டராக நடிகை கீர்த்தி சுரேஷ் அறிவிப்பு

0 3774
ஜோஸ் ஆலுக்காஸ் நிறுவனத்தின் பிராண்ட் அம்பாஸ்டராக நடிகை கீர்த்தி சுரேஷ் அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஜோஸ் ஆலுக்காஸ் நிறுவனத்தின் பிராண்ட் அம்பாஸ்டராக நடிகை கீர்த்தி சுரேஷ் அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவின் முன்னணி ஜுவல்லரி  நிறுவனமான ஜோஸ் ஆலுக்காஸின் விளம்பரங்களில் இனி நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பார் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அதற்கான அறிமுக விழாவில் அந்நிறுவனத்தின் மேலாண் இயக்குநர்கள் ஜான் ஆலுக்கா, வர்கீஸ் ஆலுக்கா மற்றும் பால் ஆலுக்கா ஆகியோர் இணைந்து நடிகை கீர்த்தி சுரேஷ்-ஐ பிராண்ட் அம்பாஸ்டராக அறிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments