வாகன உற்பத்தி ஆலைகளை நான்கு நாட்கள் மூடுகிறது ஹீரோ இந்தியா நிறுவனம்

0 3247
அனைத்து உற்பத்தி ஆலைகளையும் நான்கு நாட்கள் மூடுவதாக ஹீரோ வாகன உற்பத்தி நிறுவனம் அறிவித்துள்ளது.

அனைத்து உற்பத்தி ஆலைகளையும் நான்கு நாட்கள் மூடுவதாக ஹீரோ வாகன உற்பத்தி நிறுவனம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில், நாட்டின் பல்வேறு ஊர்களிலும், வெளிநாடுகளிலும் உள்ள ஹீரா நிறுவனத்தின் வாகன உற்பத்தி ஆலைகள் தொடர்ந்து நான்கு நாட்கள் மூடப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

வருகிற 22 ஆம் தேதி முதல் மே 1 ஆம் தேதிக்குள் ஏதாவது ஒரு நான்கு நாட்களுக்கு ஆலைகளை மூடுவது குறித்து அந்த ஆலை நிர்வாகம் முடிவு எடுக்கும் என்றும், ஆலை மூடப்படுவதால் ஏற்படும் உற்பத்தி இழப்பு பின்னர் ஈடுகட்டப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. கொரோனா பரவலை அடுத்து ஆலைகளை மூட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments