சாக்கடைக்குள் விழுந்த சரக்கு வாகனம்..! அதிவேகமாகச் சென்றதால் நிகழ்ந்த விபரீதம்

0 1684
சாக்கடைக்குள் விழுந்த சரக்கு வாகனம்..! அதிவேகமாகச் சென்றதால் நிகழ்ந்த விபரீதம்

மெரிக்காவில் ஏராளமான வாகனங்களை முந்திச் சென்ற சரக்கு வாகனம் சாலையோரம் இருந்த சாக்கடைக்குள் விழுந்த காணொலி இணையத்தில் வைரல் ஆனது.

புளோரிடா மாகாண நெடுஞ்சாலையில் வேகமாகச் சென்ற சிறிய ரக சரக்கு வாகனம் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததால் சாலையை விட்டு இறங்கிச் சென்று சாக்கடைக்குள் விழுந்தது.

எதிர்திசையில் பள்ளி மாணவர்களை ஏற்றி வந்த பேருந்தின் மீது இந்த வாகனம் மோதியிருந்தால் பெரும் விபத்து ஏற்பட்டிருக்கும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments