மருத்துவமனைக்கு லாரியில் வந்த ஆக்சிஜன் சிலிண்டர்கள் கொள்ளை...! மத்தியப் பிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்

0 1909
மருத்துவமனைக்கு லாரியில் வந்த ஆக்சிஜன் சிலிண்டர்கள் கொள்ளை...! மத்தியப் பிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்

த்தியப் பிரதேசம் தாமோ மாவட்ட மருத்துவமனையில் லாரியில் கொண்டுவரப்பட்ட ஆக்சிஜன் சிலிண்டர்களைச் சிலர் கொள்ளையடித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அங்கு இரவு நேரத்தில் ஒரு லாரியில் கொண்டுவரப்பட்ட ஆக்சிஜன் சிலிண்டர்களைச் சிலர் கொள்ளையடித்துச் சென்றனர். மருத்துவமனையில் போதிய ஆக்சிஜன் சிலிண்டர்கள் இருப்புள்ளபோதும், இவ்வாறு சிலிண்டர்களை எடுத்துச் சென்றது அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

அங்குச் சிகிச்சை பெறுவோரின் உறவினர்கள் இவ்வாறு எடுத்துச் சென்றனரா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக மாவட்ட ஆட்சியர் தருண் ரதி தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments