சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.512 உயர்வு

0 4022
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு 512 ரூபாய் உயர்ந்துள்ளது.

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு 512 ரூபாய் உயர்ந்துள்ளது.

தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகரிப்பதால், விலை உயர்ந்து வருகிறது. ஒரு கிராம் தங்கம் 64 ரூபாய் உயர்ந்து 4,511 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு 512 ரூபாய் உயர்ந்து 36 ஆயிரத்து 88 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 600 ரூபாய் உயர்ந்து 74 ஆயிரத்து 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments