மதுபோதையில் சண்டையிட்ட கணவன்... தலையில் அம்மிக்கல்லை போட்டு கொன்ற மனைவி

0 8974

மதுரை அருகே மதுபோதையில் தகராறு செய்த கணவனின் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொன்ற மனைவியை போலீசார் கைது செய்தனர்.

பொம்மன்பட்டியை சேர்ந்த கட்டிட தொழிலாளியான டைசன் ராஜா குடி போதையில் அடிக்கடி மனைவியுடன் சண்டையிட்டு வந்த நிலையில் நேற்றிரவும் மதுபோதையில் மனைவி எஸ்ராவுடன் சண்டை போட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த எஸ்ரா, டைசன் ராஜா இரவு தூங்கிகொண்டிருந்த போது அவரது தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்து விட்டு தப்பியோடினார்.

தகவலறிந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றியதோடு உறவினர் வீட்டில் பதுங்கியிருந்த எஸ்ராவை கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments