கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களையும் கொரோனா தாக்குவது ஏன்?

0 3398
கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களையும் கொரோனா தாக்குவது ஏன்?

கொரோனா தடுப்பு மருந்தை ஊசியின் மூலம் செலுத்தும் போது நுரையீரலின் கீழ்பகுதி மட்டுமே பாதுகாப்பு பெறும் என்பதால், 2 டோஸ் போட்ட பிறகும் தொற்று வர வாய்ப்புள்ளது என கோவாக்சின் தயாரிப்பு நிறுவனம் பாரத் பயோடெக் தலைவர் கிருஷ்ண எல்லா கூறியுள்ளார்.

தற்போதைய தடுப்பூசியால் நுரையூரலின் மேல்பகுதிக்கு பாதுகாப்பு கிடைக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே இரண்டு டோஸ் தடுப்பூசி போட்ட பிறகும் முக கவசம் அணிவது அவசியம் என அவர் அறிவுறுத்தி உள்ளார்.

அதே சமயம் கொரோனா தீவிரமாவதை தடுப்பூசி தடுக்கம் என்றும் உயிருக்கு ஆபத்து ஏற்படுவதை குறைக்கும் என்றும் கிருஷ்ண எல்லா தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments