சென்னையில் புறநகர் மின்சார ரயில் சேவைகளில் மாற்றம்

0 4101

இரவு நேர ஊரடங்கு காரணமாக, சென்னையில் இனி வரும் நாட்களில் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை புறநகர் மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்பப்பட்டுள்ளது.

வார நாட்களில் வழக்கமாக இயக்கப்படும் 600 ரயில்களுக்கு பதில் 434 ரயில்களும் மட்டுமே இயக்கப்படும். முழு ஊரடங்கு அமலில் இருக்கும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் குறைந்த எண்ணிக்கையிலான ரயில்கள் மட்டுமே இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை இயக்கப்படும் எனவும், முன்களப் மற்றும் அத்தியாவசிய பணியாளர்கள் மட்டும் பயணிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments