முன்னாள் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் விரைவில் குணமடைய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் வாழ்த்து

0 1481
முன்னாள் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் விரைவில் குணமடைய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் வாழ்த்து

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் விரைவில் குணமடைய வேண்டிக் கொள்வதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள ட்விட்டர் பதிவில், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள முன்னாள் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் விரைவில் குணமடைய வாழ்த்துகள் என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள மன்மோகன் சிங் தற்போது டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments