சித்திரை திருவிழாவை முன்னிட்டு திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தேரோட்டம்

0 6887
சித்திரை திருவிழாவை முன்னிட்டு திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தேரோட்டம்

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு உள்பிரகாரத்தில் தேரோட்டம் நடைபெற்றது.

வழக்கமாக வீதியில் தேரோட்டம் நடைபெற்று வந்த நிலையில், இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக கோயில் உள்பிரகாரத்தில் நடைபெற்றது.

அப்போது உள்பிரகாரத்தில் குதிரை வாகனத்தில் கருப்பசாமி சுற்றி வந்த பின்னர் அம்மன், உள்பிரகாரத்தில் சின்ன தேரில் மேளதாளம் முழங்க பவனி வந்தார்.

தேரோட்டத்தில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படாத நிலையில், கோயில் பணியாளர்கள் மற்றும் குருக்ககள் மட்டுமே கலந்து கொண்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments